பப்பி சேம்
·
நாய் குட்டி பார்ப்பதற்காக அடிக்கடி
வீட்டிற்கு சிறுவர்கள் சிலர் வருவார்கள். அதில் ஒருவனை நேற்று எதர்ச்சயாக
சந்தையில் பார்க்க நேர... பெயர் மறதியில் சிச்...சிச்...சு என நாய் குட்டியை
கூப்பிடுவதை போல கூப்பிட்டேன் பையன் கோச்சுகிட்டான்.
No comments:
Post a Comment